தமிழோடு உறவாடி தமிழ் வீரம் சொல்லும் தமிழிணையம்

Showing posts with label தொழிபம்ல் நுட். Show all posts
Showing posts with label தொழிபம்ல் நுட். Show all posts

Saturday, January 11, 2014

புதிய ஸ்மார்ட்ஃபோன் வகைகளை மைக்ரோமெக்ஸ்யில் அறிமுகம் செய்யும் மைக்ரோமெக்ஸ்

இந்­தி­யாவின் முன்­னணி கைய­டக்க தொலை­பேசி உற்­பத்தி நிறு­வ­ன­மான மைக்­ரோமெக்ஸ் நிறு­வனம் அதன் கேன்வாஸ் தொடரில் 3G அண்ட்­ரொயிட் தொழில்­நுட்­பத்தில் அமைந்த புதிய 45 அங்­குல A74 Canvas Fun மற்றும் 5 அங்­குல A76 Canvas Fun ஸ்மார்ட்ஃபோன் வகை­களை அறி­முகம் செய்­துள்­ளது.
இவ்­விரு ஸ்மார்ட்ஃ­போன்­க­ளிலும் முன் ஏற்­றப்­பட்ட ஆப்­ளி­கே­ஷன்கள், Tiled Notification மற்றும் முழு­மை­யான திரை தெளி­வுத்­தி­ற­னுக்கு மேல­தி­க­மாக சிறந்த பயனர் இடை­முகம் வச­திகள் காணப்­ப­டு­கின்­றன. அண்ட்­ரொயிட் 4.2.2 ஜெல்லி பீன் சிஸ்­டத்தில் இயங்­கு­வ­தனால் பாவ­னை­யா­ளர்கள் தாம் விரும்­பிய Google Play பயன்­பா­டு­களை தர­வி­றக்கம் செய்­து­கொள்ள முடியும்.
5 மெகா­பிக்செல் பின்­க­மரா மற்றும் 0.3 மெகா­பிக்செல் முன்­க­மரா மூலம் வீடியோ அழைப்பு மற்றும் Chats களை மேற்­கொள்ள முடி­வ­துடன், பாவ­னை­யா­ளர்கள் தமது மகிழ்ச்­சி­யான தரு­ணங்­களை உச்ச தெளி­வுடன் படம் பிடித்து வைத்­துக்­கொள்ள முடியும்.
மேலும் எந்­நே­ரத்­திலும் கோப்­புக்­களை பகிர்ந்­து­கொள்ளக் கூடிய வகையில் Bluetooth 2.0, Wi-Fi, USB 2.0 மற்றும் GSP ஆகி­யன நெட்வொர்க் இணைப்­பிற்கு உத­வு­கின்­றன. இவ்­விரு கைத்­தொ­லை­பே­சி­களின் உள்­ளக மெம­ரியை 32 GB வரை விஸ்­த­ரித்­துக்­கொள்ள முடியும். A74 மற்றும் A76 இலுள்ள 1.3 GHz மற்றும் 1.3 1.3 GHz dual core processor சிப் இனை கொண்­டுள்­ள­தனால் அதி­வே­க­மான கேமிங் அனு­ப­வத்தை பெற்­றுக்­கொள்ள முடியும்.
A74 ஆனது 1500 mAh மற்றும் A76 ஆனது 2000 mAh பேட்­டரி செயற்­தி­றனை கொண்­டுள்­ளது. தமது வடி­வ­மைப்­புக்­களின் தரத்தை அதிகரிக்கும் வகையில், Mystic Blue, Raging Red மற்றும் Midnight Black போன்ற 3 வர்ணத்தெரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.