தமிழோடு உறவாடி தமிழ் வீரம் சொல்லும் தமிழிணையம்

Showing posts with label GALLERY. Show all posts
Showing posts with label GALLERY. Show all posts

Tuesday, January 1, 2013

இதற்கு பின்னரும் புகைத்தலை தொடரப் போகிறீர்களா ??

புகைத்தல் விழிப்புணர்வுகள் பரந்தளவில் இடம்பெற்றாலும் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது... இணையவழியாக நடைபெற்ற புகைத்தல் விழிப்புணர்வின் சில விளம்பரப்படங்கள் இதனுடன் இணைக்கப் பட்டுள்ளன.

புகைப்பவர்கள் மீது சமூகம் எத்தகைய அபிப்பிராயத்தை வைத்திருக்கிறது என்பதை படங்கள் மூலமாக புரிந்து கொள்ளலாம்!