தமிழோடு உறவாடி தமிழ் வீரம் சொல்லும் தமிழிணையம்

Friday, June 29, 2012

வயிற்றுவலி குறையனுமா!

உத்தாமணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி குறையும்.அறிகுறிகள்:

அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுதல்.
தேவையான பொருட்கள்:


தேன்.
செய்முறை:
உத்தாமணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி குறையும்.

0 comments:

Post a Comment